namakkal வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.75 லட்சம் மோசடி இளைஞர் கைது நமது நிருபர் மே 20, 2019 வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிரூ.2.75 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.